Aadhiparashakthi Aashramam

Annai Aadhiparashakthi Ashramam is a spiritual concern based on Vedic system of Adhi shankaracharya tradition founded by Her Holiness Arulmigu Aadhiparasakthi Amma

Annai Aadhiparashakthi Ashramam is an organization based on spiritualism, founded by Her Holiness Arulmigu Aadhiparasakthi on 25.10.1988. We have been conducting our activities for the past 25 years through the auspicious guidance of our Holy Guru.We have been conducting both spiritual and social activites. Some of them to be mentioned are:- conducting homas and yagnas for the public benifit, Veda

Operating as usual

abiramiashram.com 24/12/2020

Aadhiparasakthi Quiz - Abirami Ashramam

abiramiashram.com Aadhiparasakthi Quiz by Rudhra | Dec 23, 2020 | Hinduism, Quiz | 0 comments Aѕ tһе Mother ог Creatrix, Sһе іѕ knоwn аѕ “Adi Shakti” ог “Adi Para Shakti(Adhiparasakthi)” i.e. Primordial Inconceivable Energy. On еνегу plane оf creation, Energy manifests іtѕеӏf іn аӏ....

abiramiashram.com 09/08/2020

இந்து சமய பொது அறிவு வினாடி வினா 2 - Abirami Ashramam

abiramiashram.com இந்து சமயத்தைப் பற்றி நன்கு அறிவீர்களா? விளையாடிப் பார்ப்போமா?   சந்தேகங்கள் மற்றும் உங்கள் கருத்துக்களை கீழே c...

10/06/2020

Abirami ashramam's cover photo

06/05/2020
12/04/2020
05/02/2020

Namma Thanjavur - 2.0

காண கிடைக்காத காட்சி 😍😍
#தென்னாடுடைய_சிவனே_போற்றி
#சோழதேசம் ❤️
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழவே!

05/02/2020

News7 Tamil Online | Watch News7 Tamil Live | News7 Tamil Tamil Live

தஞ்சை பெரியகோவில் #திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நேரலை

Watch News7 Tamil Live online anytime anywhere through YuppTV. Access your favourite TV shows and programs on Tamil News channel News7 Tamil on your Smart TV, Mobile, etc.

05/02/2020

Namma Thanjavur - 2.0

தஞ்சை பெரியகோவில் #திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நேரலை

#thanjavur,
#thanjavur_big_temple #kumbabishekam
#big_temple,
#thanjai_periya_kovil,
#thanjavur_video
#raja_raja_cholan

1000-year-old living monument, architectural wonder and the pride of India Brahadeeswara Temple. The Maha Kumbabishekam Consecration of the temple is on 5th February 2020, live

15/01/2020
19/12/2019
19/12/2019
abiramiashram.com 03/12/2019

இந்து சமய பொது அறிவு வினாடி வினா 1 - Abirami Ashramam

abiramiashram.com இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிற...

abiramiashram.com 19/11/2019

கணபதி வினாடி வினா - Hinduism Quiz tamil - Abirami Ashramam

abiramiashram.com விநாயகப் பெருமானைப் பற்றி நன்கு அறிவீர்களா?   விளையாடிப் பார்ப்போமா?   சந்தேகங்கள் மற்றும் உங்கள் கருத்துக்களை...

skanda shasti poorthi pooja 2019. 09/11/2019

skanda shasti poorthi pooja 2019.

27.10.2019. கௌரி விரத பூர்த்தி 08/11/2019

கௌரி விரத பூர்த்தியும் ,கௌரி திருகல்யாணமும் ,கௌரி காப்பு வழங்குதலும்.

கௌரி விரத பூர்த்தியும் ,கௌரி திருகல்யாணமும் ,கௌரி காப்பு வழங்குதலும்.

Navarathri pooja conclusion Vijaya Dasami and Vidyarambam 2019. 16/10/2019

Navarathri pooja conclusion Vijaya Dasami and Vidyarambam 2019.

Navarathri pooja day 9 - Saraswathy pooja day 3 2019. 11/10/2019

chandika homam

chandika homam

Navarathri pooja day 8 - Saraswathy pooja day 2 2019. 10/10/2019

Navarathri pooja day 8 - Saraswathy pooja day 2 2019.

Navarathri pooja day 7 - Saraswathy pooja day 1 2019. 06/10/2019

Navarathri pooja day 7 - Saraswathy pooja day 1 2019.

06/10/2019

# மஹா சண்டிகா ஹோமம் #

வரும் திங்கட் கிழமை நவராத்திரி 9ம் நாள் மஹா நவமி அன்று ( 7.10.2019 ) காலை 9 மணியளவில் மஹா சண்டிகா ஹோமமும் அதைத் தெடர்ந்து அன்னதானமும் நடைப்பெரும். அனைவரும் கலந்து கொண்டு அன்னை ஆதிபராசக்தியின் பரிபூரண அருளை பெற்றுய்யும்மாரு கேட்டுக் கொள்கிறோம்.

கட்டணம் எதுவும் கிடயாது அனைவரும்கலந்து கொள்ளளாம். ஹோமத்திற்க்கு பொருட்கள் கொடுப்பவர்கள் கொடுக்களாம்.
.. .. .. .. .. இடம்:- Annai Abirami Ashramam
65/235, Vystwyke road,
Crow Island, Mattakuliya.
Colombo - 15.
Sri Lanka.
T.P 2522338.

06/10/2019

மஹா சண்டிகா ஹோமம் என்றால் என்ன ?

1.மஹாகாளி
2.மஹாலக்ஷ்மி
3.சங்கரி
4.ஜெயதுர்கை
5.மஹா சரஸ்வதி
6.பத்மாவதி
7.ராஜமாதங்கி
8.பவானி
9.அர்தாம்பிகை
10.காமேஸ்வரி
11.புவனேஸ்வரி
12.அக்னி துர்கை
13.சிவாதாரிகை
இந்த 13 சக்திகளும் இணைந்த சக்தி
மஹா சண்டிகா பரேமஸ்வரி. சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது.
அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி.
இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகழும். செல்வம் , இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும்.
சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.
கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர்.
தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார்.
தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.
அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சாண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை.
இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.
பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும்.
தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன.
துர்க்கா தேவி தான் சண்டி என்றும் சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறாள்.துர்க்கா தேவியின் பெருமையை கூறும் நூல்களுள் தேவி மஹாத்மியம் மிக சிறந்தது.இது மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது.
எழுநூறு மந்திரங்கள் கொண்டது. ஆகவே இந்த நூலை சப்த சதி என்றும் கூறுவர்.இந்த மந்திரங்களால் தான் சண்டி ஹோமம் செய்ய படுகிறது.
தினசரி அல்லது நவராத்ரி நாட்களில் இதை பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும்.
இந்த யாகம் செய்வதனால். உலக நன்மை
சத்ரு பயம் நீங்கும். லஷ்மி தேவியின் அனுக்ரஹம் கிட்டும் .குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்...குழந்தை பாக்கியம் கிட்டும்..தொழில் முன்னேற்றம். அனைத்து காரியங்களும் வெற்றி........
இந்த யாகம் நடக்கும் பொழுது மந்திரங்களை காதினால் கேட்டாலே (ஸ்ருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) அணைத்து விதமான பாபங்களும்.....எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும்.

Navarathri pooja day 6 - Lakshmi pooja day 3 2019. 05/10/2019

Navarathri pooja day 6 - Lakshmi pooja day 3 2019.

04/10/2019

# மஹா சண்டிகா ஹோமம் #

வரும் திங்கட் கிழமை நவராத்திரி 9ம் நாள் மஹா நவமி அன்று ( 7.10.2019 ) காலை 9 மணியளவில் மஹா சண்டிகா ஹோமமும் அதைத் தெடர்ந்து அன்னதானமும் நடைப்பெரும். அனைவரும் கலந்து கொண்டு அன்னை ஆதிபராசக்தியின் பரிபூரண அருளை பெற்றுய்யும்மாரு கேட்டுக் கொள்கிறோம்.

கட்டணம் எதுவும் கிடயாது அனைவரும்கலந்து கொள்ளளாம். ஹோமத்திற்க்கு பொருட்கள் கொடுப்பவர்கள் கொடுக்களாம்.
.. .. .. .. .. இடம்:- Annai Abirami Ashramam
65/235, Vystwyke road,
Crow Island, Mattakuliya.
Colombo - 15.
Sri Lanka.
T.P 2522338.

Navarathri pooja day 5 - Lakshmi pooja day 2 2019. 04/10/2019

Navarathri pooja day 5 - Lakshmi pooja day 2 2019.

Navarathri pooja day 4 - Lakshmi pooja day 1 2019. 03/10/2019

Navarathri pooja day 4 - Lakshmi pooja day 1 2019.

Navarathri pooja day 3 - Durga pooja day 3 2019. 03/10/2019

Navarathri pooja day 3 - Durga pooja day 3 2019.

01/10/2019

.# மஹா சண்டிகா ஹோமம் # சண்டிகா ஹோமம் என்றால் என்ன ?

வரும் திங்கட் கிழமை நவராத்திரி 9ம் நாள் மஹா நவமி அன்று ( 7.10.2019 ) காலை 9 மணியளவில் மஹா சண்டிகா ஹோமமும் அதைத் தெடர்ந்து அன்னதானமும் நடைப்பெரும். அனைவரும் கலந்து கொண்டு அன்னை ஆதிபராசக்தியின் பரிபூரண அருளை பெற்றுய்யும்மாரு கேட்டுக் கொள்கிறோம்.
.. .. .. .. .. இடம்:- Annai Abirami Ashramam
65/235, Vystwyke road,
Crow Island, Mattakuliya.
Colombo - 15.
Sri Lanka.
T.P 2522338.

சண்டிகா ஹோமம் என்றால் என்ன ?

1.மஹாகாளி
2.மஹாலக்ஷ்மி
3.சங்கரி
4.ஜெயதுர்கை
5.மஹா சரஸ்வதி
6.பத்மாவதி
7.ராஜமாதங்கி
8.பவானி
9.அர்தாம்பிகை
10.காமேஸ்வரி
11.புவனேஸ்வரி
12.அக்னி துர்கை
13.சிவாதாரிகை
இந்த 13 சக்திகளும் இணைந்த சக்தி
மஹா சண்டிகா பரேமஸ்வரி. சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது.
அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி.
இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகழும். செல்வம் , இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும்.
சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.
கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர்.
தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார்.
தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.
அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சாண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை.
இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.
பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும்.
தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன.
துர்க்கா தேவி தான் சண்டி என்றும் சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறாள்.துர்க்கா தேவியின் பெருமையை கூறும் நூல்களுள் தேவி மஹாத்மியம் மிக சிறந்தது.இது மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது.
எழுநூறு மந்திரங்கள் கொண்டது. ஆகவே இந்த நூலை சப்த சதி என்றும் கூறுவர்.இந்த மந்திரங்களால் தான் சண்டி ஹோமம் செய்ய படுகிறது.
தினசரி அல்லது நவராத்ரி நாட்களில் இதை பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும்.
இந்த யாகம் செய்வதனால். உலக நன்மை
சத்ரு பயம் நீங்கும். லஷ்மி தேவியின் அனுக்ரஹம் கிட்டும் .குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்...குழந்தை பாக்கியம் கிட்டும்..தொழில் முன்னேற்றம். அனைத்து காரியங்களும் வெற்றி........
இந்த யாகம் நடக்கும் பொழுது மந்திரங்களை காதினால் கேட்டாலே (ஸ்ருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) அணைத்து விதமான பாபங்களும்.....எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும்.

Navarathri pooja day 2 - Durga pooja day 2 2019. 01/10/2019

Navarathri pooja day 2 - Durga pooja day 2 2019.

Navarathri pooja day 1 - Durga pooja day 1 2019. 30/09/2019

Navarathri pooja day 1 - Durga pooja day 1 2019.

18/09/2019

அசைவம் உண்ட பின் ஏன் கோயிலுக்கு செல்லக் கூடாது ?

16/09/2019

Abirami ashramam's cover photo

07/09/2019

Abirami ashramam's cover photo

07/09/2019

Abirami ashramam's cover photo

06/09/2019

Abirami ashramam's cover photo

VINAYAGAR CHATHURTHI POOJA - Ganapathi Homam 2019. 03/09/2019

விநாயகர் சதுர்த்தி பூஜகள் 2019.

விநாயகர் சதுர்த்தி பூஜகள் 2019.

Location

Telephone

Address

Colombo
15
Other Religious Organizations in Colombo (show all)
Wesley College SCM Wesley College SCM
Colombo

TO REACH ALL. BUILD THE CHOSEN. TO BE FULLY IMMERSED IN THE REALM OF CHRIST.

Kollupitiya Methodist Church Kollupitiya Methodist Church
250, Galle Road,
Colombo, 00300

Kollupitiya Methodist Church (KMC) reaches out to many diverse groups of people with the life changing gospel of Jesus Christ.

Rt Rev Bishop Prof Dr Nissanka Weerappulige Rt Rev Bishop Prof Dr Nissanka Weerappulige
30/7A Charles Place, Rawathawatte
Colombo, 10400

To spread the message of God’s life-saving and miracle-working power of the Gospel around the globe.

National Christian Council of Sri Lanka National Christian Council of Sri Lanka
368/6, Bauddhaloka Mawatha,
Colombo, 00700

The National Christian Council of Sri Lanka :: Celebrating 100 years of Ecumenical Pilgrimage. Visit www.nccsl.org

Ceylon Christian Ceylon Christian
Colombo

Srilanka Christian network

Sri Jinananda Children's Home-Wellawatte Sri Jinananda Children's Home-Wellawatte
01,Dharmarama Road,Wellawatte
Colombo

Rev.Urumutte Sugathananda is the founder of Sri Jinananda Children's Home and he is being the father for all the boys living here giving love and care.

Gangaramaya Temple Gangaramaya Temple
Gangaramaya, 61, Sri Jinarathana Road, Colombo 2, Sri Lanka
Colombo, 00020

History Of The Temple

St.Anthony's Church Mahawatta St.Anthony's Church Mahawatta
Mahawatta Rode Colombo 14
Colombo, +92

Kadalana Methodist Wesley Guild Kadalana Methodist Wesley Guild
Kadalana Methodist Church,Kadalana,Moratuwa
Colombo, 10400

එක සිත - එක මග

SNJ FOODS - PVT Ltd SNJ FOODS - PVT Ltd
No:191/A, Horana Road, Kottawa, Pannipitiya
Colombo, 10230

Dry fishes , we officially imported from Thailand

St. Anthony's Shrine Colombo 13 St. Anthony's Shrine Colombo 13
St.Anthony's Mawatha
Colombo

LIFE Centre AOG LIFE Centre AOG
5 Ridgeway Place
Colombo, 00400

Sunday Service - English 10:30am - සිංහල 8:00am - தமிழ் 7.30am