அண்ணல் நபியின் கன்னல் மொழிகள

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அண்ணல் நபியின் கன்னல் மொழிகள, Religious organisation, Colombo, Colombo.

13/04/2020

Dawah World

*ஒரு அரபி மஸ்ஜிதில் 🕌கதவை தட்டி, தட்டி...*👋

*அல்லாஹ்விடம் துவாகேட்கிறார்...

*எங்களை உன் வீட்டிற்குள் வர அனுமதிக்கச் செய்வாய் யா அல்லாஹ்..*

*நீ எங்கள் மீது கோபமாக இருப்பின் மன்னித்துவிடு...*

*நாங்கள் உன் வீட்டின் வாசலில் நிற்கும் ஏந்தும் பிச்சைகாரர்களாக இருக்கிறோம்.*

*எங்களை உன் வீட்டில்இருந்து வெளியேற்றி வீடற்றவர்களாக செய்யாதே யாஅல்லாஹ்...*

*எங்களிடையே வந்துள்ள அழிவை ஏற்படுத்திடும் நோயை நீக்கி எங்களை காப்பாய் யாஅல்லாஹ்...*

*எங்களை எங்கள் வீட்டில் தொழசெய்யாதே.. உன் வீட்டில் தான் தொழவேண்டும்..*

*எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் மீது அருளால் இசைந்துவிடு...*

*நீதான் எங்களின் மீது வரும் முஸிபத்தெனும் பெரும் துயரங்களை நீக்குபவன்..*

*உன்னை தவிர வணக்கத்திற்கூறிய நாயன் யாருமில்லை..*

*நீயே வணக்கத்திற்கூறியவன்..*

*யாஅல்லாஹ் எங்களை மன்னித்தருள்வாய்..*

*இந்த அழிவை ஏற்படுத்திய நிலை நீக்கி, வெகு சீக்கிரத்தில், உடனடியாக உன் வீட்டு கதவை எங்களுக்கு திறந்து விடு யாஅல்லாஹ்.*

Facebook.com/dawahworld

01/07/2017

Islamic Da'wah World

உங்களால் முடியுமா?
எமது தௌவா வேல்ட் மக்களுக்கு பயனுள்ள பிரத்தியேகமான வீடியோ பதிவுகளை எதிர்பார்க்கிறது.

உங்களால் தரமான வீடியோக்களை பதிவு செய்ய முடியுமென்றால் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
Email us [email protected]

#Video #IslamicVideo #TamilIslamVideo

[10/23/15]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நீங்கள் பார்க்காதவைகளையும் நான்பார்க்கிறேன், உங்கள் காதுகளால் கேட்க முடியாதவைகளையும் நான் கேட்கிறேன். (நூல் திர்மிதீ)

[10/23/15]   அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் ; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிச்சத்தில் பார்ப்பதைப் போன்று இருளிலும் பார்ப்பார்கள் (நூல் பைஹகீ)

27/06/2014

அண்ணல் நபியின் கன்னல் மொழிகள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.
(புகாரி)

27/06/2014

அண்ணல் நபியின் கன்னல் மொழிகள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள் (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள் உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாட்களை எண்ணிக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
(புகாரி)

27/06/2014

அண்ணல் நபியின் கன்னல் மொழிகள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நீங்கள் ஸஹர் செய்யுங்கள் ஸஹர் செய்வதில் தான் பரகத் இருக்கிறது. (நஸாஈ)

27/06/2014

அண்ணல் நபியின் கன்னல் மொழிகள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது, எத்தனையோ தொழுகையாளிகள் அவர்கள் விழித்திருந்ததைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது.(தாரிமி)

[07/27/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : யூதர்கள் ஓர் பொறமைக் காரர்களான சமுதாயம், அவர்கள் எமக்கு இஸ்லாமும், ஆமீன் எனும் வார்த்தையும் கிடைத்ததற்காக பொறாமை படுவது போன்ற வேறு எதற்கும் பொறாமை படுவது கிடையாது.(இப்னு குஸைமா)

[07/25/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது, எத்தனையோ தொழுகையாளிகள் அவர்கள் விழித்திருந்ததைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது.(தாரிமி)

[07/17/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நீங்கள் ஸஹர் செய்யுங்கள் ஸஹர் செய்வதில் தான் பரகத் இருக்கிறது. (நஸாஈ)

[07/15/12]   இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு இருந்தது, தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
முஅத்தா - 466, தாரமீ - 2195, பைஹகீ - 376,

[07/15/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : பரிசுத்தமானவர் தான் குர்ஆனைத் தொட வேண்டும்.
தாரகுத்னீ, பைஹகீ, தப்ரானி(கபீர்), தப்ரானி

[07/15/12]   இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொடவேண்டும்.

ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு
ஹாகிம், தாரகுத்னீ , தப்ரானி (கபீர்)

[07/15/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள் (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள் உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாட்களை எண்ணிக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
(புகாரி)

[07/15/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.
(புகாரி)

[07/15/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ரமழான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள் (மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணித்துக்கொள்ளுங்கள்.
(புகாரி)

[07/15/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : இறந்தவரை மண்ணறைக்குள் அடக்கம் செய்துவிட்டு மக்கள் திரும்பிச்செல்லும் போது அவர்களின் காலணி ஓசையை இறந்தவர் செவியேற்பார் (முஸ்லிம்)

[06/27/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ஒட்டகத்தின் திமில் போல உயரமாக இருந்ததை தாம் பார்த்ததாக சுப்யான் அத் தம்மார் அறிவிக்கிறார்கள்...(புகாரி1390)

[06/22/12]   உமர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது பிலால் பின் ஹாரிஸ் அல் முஸனி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு வந்து யா ரசூலல்லாஹ்! உங்களது சமுதாயத்திற்காக மழை வேண்டுங்கள் அவர்கள் பஞ்சத்தினால் அழியப்போகிறார்கள் என வேண்டிக்கொண்டார். (பைஹகி)

[06/18/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : எவராவது ஒரு ஜனாஸா தொழுகையில் மட்டும் கலந்துகொண்டால், அவருக்கு ஒரு உஹது மலை போன்ற நன்மை கிடைக்கும். நல்லடக்கம் வரையிலும் கலந்துகொண்டால், இரண்டு உஹது மலை போன்ற நன்மை கிடைக்கும். (புகாரி, முஸ்லிம்)

[06/18/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : யாருடைய நெஞ்சத்தில் கடுகளவு தற்பெருமை உள்ளதோ அவன் சுவனம் நுழைய மாட்டான். (முஸ்லிம்)

[06/18/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : பெருமை மனிதனை இணைவைக்கும் அளவுக்கு கொண்டு செல்கிறது. (புகாரி)

[06/17/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ஒரு மனிதன் சுஜூதில் இருக்கும்போது தான் அவன் அல்லாஹ்விற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான், எனவே சுஜூதில் அதிகமாக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.(முஸ்லிம்)

[06/16/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : உங்களில் யாராவது எனக்கு ஸலாம் கூறினால் அதற்கு பதில் கூற எனக்கு அல்லாஹ் உயிரை வழங்குகிறான். (அபூ தாவூத்)

[06/16/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : யாரிடம் நான் ஞாபகபடுத்தப்பட்டு அவன் என் மீது சலவாத்து கூறவில்லையோ அவனே கஞ்சனாவான் ! (திர்மிதி)

[06/05/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : பெண்களை அவர்களின் அழகிற்காக மட்டும் மணக்கதீர்கள் : அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம், செல்வத்திற்காக மட்டும் மணக்காதீர்கள் ; அவர்களின் செல்வம் அவர்களை வழி தவறச் செய்துவிடலாம். அவர்களின் மார்க்க ஒழுக்கத்திற்காக மட்டும் அவர்களை மணந்துகொள்ளுங்கள். மார்க்கப்பற்று உள்ள மூக்கறுக்கப்பட்ட அடிமைப் பெண் மார்க்கப் பற்று இல்லாதவளை விட சிறந்தவள். (இப்னு மாஜா)

[06/05/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறாள். அவை : செல்வம், அழகு, மார்க்க ஒழுக்கம், நற்குணம் ஆகியவையாகும்.இவற்றில் மத ஒழுக்கமுள்ள பெண்களைத் தேடி மணமுடித்துக்கொள்ளுங்கள்.வேறு காரணங்களுக்காக நீங்கள் மணப்பீர்களாயின், உங்கள் கைகளை புழுதியில் தேய்க்க நேரிடும். (புகாரி)

[06/02/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : இறுதி காலம் நெருங்கும் போது பொய்யர்களான தஜ்ஜால்கள் தோன்றுவார்கள். அவர்கள் நீங்களோ உங்களது மூதாதையர்களோ கேல்விப்பட்டிராத ஹதீஸ்களை கூறுவார்கள்.அவர்கள் உங்களை வழிகெடுத்துவிடாமலும், குழப்பிவிடாமலும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன். (முஸ்லிம்)

[06/01/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : யார் அல்லாஹ்விற்காக பணிந்து நடக்கிறாரோ அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான். யார் பெருமை அடிக்கிறாரோ அவரை கேவலப்படுத்துவான்.(பைஹகி)

[06/01/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : யார் மக்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவில்லை. (திர்மிதி)

[06/01/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : யார் வாய் மூடி இருக்கிறாரோ அவருக்கு எப்போதும் வெற்றி தான் !(திர்மிதி)

[05/29/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : உனக்கு வெட்கம் இல்லையெனில், நீ நினைப்பதை செய்துகொள் !(புகாரி)

[05/29/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : அல்லாஹுத்தாஆலா ஒரு அடியானுக்கு எந்த இடத்தில் அவனது மரணத்தை நிர்ணயித்திருக்கிறானோ அவனுக்கு அவ்விடம் செல்வதற்கான தேவையை ஏற்படுத்தி விடுகிறான்.(திர்மிதி)

[05/23/12]   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : மறுமை நாளில் மூக்கு வரைக்கும் வியர்வை நிரம்பும் வரை சூரியன் தலைக்கருகில் வந்து நிற்கும். அச்சமயம் மக்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை முன்வைத்து, பின்னர் நபி மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை முன்வைத்து, பின்னர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்வைத்து உதவி தேடுவார்கள்.(புகாரி)

Location

Address

Colombo
Colombo
Other Religious Organizations in Colombo (show all)
Ceylon Muslims Ceylon Muslims
Colombo 07
Colombo, 1280

marketing

Kotte Rajamaha Wiharastha Dayaka Sabhawa Kotte Rajamaha Wiharastha Dayaka Sabhawa
Colombo, CO 10120

විහාරස්ථ දායක සභාවේ සම්බුද්ධ ශාසනික මෙහෙවර ලෝකවාසී බැතිමතුන්ගේ ගෞරවාර්ථය පිණිසයි !

තථාගත ධර්ම දේශනා l Tathagatha Dharma Deshana තථාගත ධර්ම දේශනා l Tathagatha Dharma Deshana
Sri Lanka
Colombo

තථාගත ධර්මය බෙදා හැරීම මෙම පිටුවේ අරමුනයි

St. Theresa's Church, Colombo 05 St. Theresa's Church, Colombo 05
364, Thimbirigasyaya Road, Colombo 5
Colombo, 00500

Welcome to the official FB Page of St Theresa's Church, Thimbirigasyaya, a Roman Catholic Church in the Colombo Diocese – Sri Lanka.

Jesus is my life Jesus is my life
Colombo

"Praise the Lord"

Buddhism - Path to Nirvana Buddhism - Path to Nirvana
Sri Lanka
Colombo, 10115

In order to Propagate"Humanity". සැම හිත සුව පිණිස!!!!!

Christmas Crib Competition & Exhibition Christmas Crib Competition & Exhibition
Colombo

Annual Crib Competition & Exhibition organized by St. John Berchman's Confraternity of Altar Servers, St. Lucia's Cathedral, Colombo - 13

Redemptorist Sri Lanka Redemptorist Sri Lanka
St. Theresa's Church
Colombo

Who We Are: The Redemptorists are a religious congregation founded in 1732 by Saint Alphonsus Liguori.

Sasanamonaung Sasanamonaung
Colombo

May all beings in the 31Planes of existence be well and happyMay they be free from dangers,anxieties,worries and sufferingMay they enjoy themselves happily

Unity of srilanka Unity of srilanka
Colombo
Colombo, 24

Wellawatte Methodist Church - WMC Wellawatte Methodist Church - WMC
10, 1st Chapel Lane
Colombo, 00600

A community of believers who love Jesus Christ!

Sinhala bauddaya Sinhala bauddaya
Colombo
Colombo, 20147