Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka

Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka

Comments

Belated Birthday wishes Parthipan
Brahma Okate | ப்ரம்மமொக்கடே | அன்னமாச்சார்யா | Nadaswaram | நாதம் | Nadham

Balamurugan Kumaran Nathaswaram
Credit To : Sydney Temple Australia

சிங்கார வேலனே நாதஸ்வரம் | Singaara velanae Nathaswaram | K.P.KUMARAN

K.P. Kumaran & Group Nathaswaram

Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications

Click Here To More Video : #https://www.youtube.com/channel/UCiOHboS3eLSJsfr4PY-9SEA?sub_confirmation=1
Join Us : #https://www.facebook.com/groups/nadham
For a Devotional Songs : #https://www.youtube.com/c/HinduTemples/featured?sub_confirmation=1

https://youtu.be/urS2b8LwFmE
om sakthi
photography by manijayakody
K.J. ஜேசுதாசின் கம்பீர குரலில் முன்னை நாதனின் பாடலை அனைவருக்கும் பகிர்வதன் மூலம் முன்னை நாதனின் அருள்கடாட்சத்தை பெற்றிடுக..

ஓங்காரத்தின் ரீங்காரமாய் | Ohngaraththin | K.J. Yesudas | முன்னேசுவரம் கோயில்

Click To More Video : #https://www.youtube.com/channel/UCLjPumww5D2HyV0-jcxXJwQ?sub_confirmation=1

Munneswaram temple (Sinhala: මුන්නේශ්වරම් කෝවිල, Tamil: முன்னேசுவரம் கோயில்) is an important regional Hindu temple complex in Sri Lanka. It has been in existence at least since 1000 CE although myths surrounding the temple associate it with the popular Indian epic Ramayana, and its legendary hero-king Rama. The temple is one of the ancient Pancha Ishwarams dedicated to Shiva in the region.

https://youtu.be/L9z0kBUJdNI
மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சிற்பக் கற்கோயில் மகா கும்பாபிசேகம் | Mayurapathy Sri Bathrakali Amman Kovil Maha Kumbabishekam

Click To More Video : #https://www.youtube.com/channel/UCLjPumww5D2HyV0-jcxXJwQ?sub_confirmation=1

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சிற்பக் கற்கோயில் மகா கும்பாபிசேகம்!
Maha Kumbabishekam Ceremony of Mayurapathy Bathrakali Amman Kovil

வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேப் பெருவிழா 2021!
இன்றைய தினம் (29.03.2021) ஆரம்பமான மகா கும்பாபிஷேக கர்மாரம்பம் நேரடியாக...

Thanks a Lot TO : Live Streaming @ Anton Studio

Mayurapathy Sri Bathrakali Amman Kovil Wellawatte - Sri Lanka

https://youtu.be/uJyZSRNzzlQ

மயூரபதி சக்தி பீடங்கள் அறுபத்திநான்கு, காஞ்சியில் காமாட்சியாகியும் காசியில் விஷாலாட்சியாகியும் மதுரையில் மீனாட்சியாகவும் நயினையில் நாகபூஷணியாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கும் சர்வ லோக நாயகியான உலக மாதா வெள்ளவத்தை மயூரா பிளேசில் பத்ரகாளி அம்பாளாக தனது மெய்யடியார்களுக்கு ஏற்படும் துயர் துடைக்க வீற்றிருக்கிறாள்.

சுயம்புதலமாக வளர்ந்த மயூரபதி இன்று பக்தர்களால் அற்புத ஆலயமாக உருவாகி அருள் பாலிக்கிறது.
சகல பிணிகளுடன் தன்னிடம் சரணாகதி அடைந்ததவர்களுக்கு சகல விதமான தோஷங்களையும் நீக்கி சகல சௌபாபாக்கியங்களும் வழங்கும் தாயாக இருக்கிறாள் எம்தேவி!

Operating as usual

10/09/2021

அறநெறிப் பாடசாலை விநாயகர் சதுர்த்தி

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறி பாடசாலை மாணவர்கள் இன்று விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு வீட்டில் இருந்தவாறு மேற்காெண்ட இசை சமர்ப்பணம்.
அம்பிகை அடியார்களும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து ஐங்கரனை வழிபட்டு இறையருளையும் இஷ்ட சித்திகளையும் பெற்றுக் கொள்வோமாக.

ஓம் சக்தி

10/09/2021

இன்றைய தினம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விஷேச பூஜைகள்.

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 10/09/2021

இன்றைய தினம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள்.

10/09/2021

வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் பக்தர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! வீடுகளில் இருந்து விநாயகப் பெருமானை வணங்கி அருள் பெறுவோம்!

வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் பக்தர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! வீடுகளில் இருந்து விநாயகப் பெருமானை வணங்கி அருள் பெறுவோம்!

04/09/2021

🙏🏽

மயூரபதி ஸ்ரீ பத்ரகாளியம்மன்

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 03/09/2021

மயூரபதி ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கபட்ட தியாணமண்டபத்தில் சிவபெருமானுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள்.

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 31/08/2021

இன்றைய தினம் நடைபெற்ற துர்க்கை அம்பாள் ராகு கேது விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள்.

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 30/08/2021

இன்றைய தினம் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விஷேச பூஜைகள்.

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 25/08/2021

இன்றைய தினம் நடைபெற்ற விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள்

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 23/08/2021

வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வரங்களை அள்ளித் தரும் ‘வரலட்சுமி விரதம்’ கடந்த வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 22/08/2021

இன்று மாலை நடைபெற்ற விஷேச பூஜைகள்

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 22/08/2021

இன்றைய பெளர்ணமிதின அபிஷேக அலங்கார பூஜைகள்.

Photos from உலக ஆலய தரிசனம்'s post 21/08/2021

நன்றி!🙏🏽

Photos from உலக ஆலய தரிசனம்'s post 21/08/2021

நன்றி!! 🙏🏽

20/08/2021
20/08/2021
20/08/2021
20/08/2021
20/08/2021
20/08/2021
20/08/2021
20/08/2021

இன்றைய தினம் நடைபெற்று கொண்டிருக்கிற வரலக்ஷ்மி அபிஷேக பூஜைகள் .

19/08/2021

சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நாளை (20) நடைபெறவுள்ள மயூரபதி ஆலய வரலட்சுமி பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்!

மயூரபதி ஆலய வரலட்சுமி பூஜை facebook நேரலையில்…

முன்பதிவு செய்த பக்தர்களுக்கு காப்பு கட்டும் நூல் நாளை மாலை 6 மணிக்கு பின்னரும், நாளை மறுதினம் சனிக்கிழமையும் வழங்க ஏற்பாடு!

——

வரங்களை அள்ளித் தரும் ‘வரலட்சுமி விரதம்’ நாளை வெள்ளிக்கிழமை (20) அனுஷ்டிக்கப்படுவதுடன், பக்தர்கள் இம்முறை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் வீடுகளில் இருந்து, பூஜை செய்து, அம்பாளின் அருளைப் பெற்றுக் கொள்றுமாறு, வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் covid-19 தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்வதால், சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, ஆலயங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும். அதன் காரணத்தினால் வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள வரலக்ஷ்மி பூஜை, தற்போது நாட்டில் அமுலில் உள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜைக்காக முன்பதிவு மேற்கொண்டு, பற்றுச்சீட்டு பெற்றுக் கொண்ட பக்தர்களின் பெயர் மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றை வரலக்ஷ்மி பூஜையில் அந்தணர்கள் உச்சரிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் ஆலயத்தில் இடம்பெறும் வரலக்ஷ்மி பூஜையை எமது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் (facebook) நேரலையாக காண்பிப்பதற்கும் ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உங்கள் வீடுகளில் இருந்து வரலக்ஷ்மி பூஜையை மேற்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் முன்பதிவு மேற்கொண்ட பக்தர்களுக்கு காப்பு கட்டும் நூல் நாளை வெள்ளிக்கிழமை (20) மாலை 6 மணிக்குப் பின்னரும், நாளை மறுதினம் சனிக்கிழமையும் (21) ஆலய அலுவலகத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வழங்கப்படும்.

அனைவருக்கும் அம்பாள் அருள் புரியட்டும்!

ஆலய அறங்காவலர் சபை
வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்.

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 16/08/2021

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 12/08/2021

மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் 34வது ஆண்டு ஆடிப்பூர விழா பூர்தியை முன்னிட்டு மிகவும் அமைதியான முறையில் 11.08.2021 மாலை விசேட பூஜைகள் நடைபெற்றன ... ஓம் அன்னையே போற்றி... ஓம் சக்தி🙏 Photography by Manijayakody

11/08/2021
11/08/2021
11/08/2021
11/08/2021
11/08/2021
11/08/2021
11/08/2021
11/08/2021
Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 10/08/2021

இன்றைய தினம் லட்ச்சார்சனை பூர்த்தி விழா

Photos from Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka's post 09/08/2021

இன்றைய தினம் நடைபெற்ற லட்ச்சார்ச்சனை பூஜைகள்.

Videos (show all)

அறநெறிப் பாடசாலை விநாயகர் சதுர்த்தி

Location

Telephone

Address

17A, Mayura Place, Havelock Road
Colombo
00600

Opening Hours

Monday 05:30 - 12:30
17:00 - 20:00
Tuesday 05:30 - 12:30
17:00 - 20:00
Wednesday 05:30 - 12:30
17:00 - 20:00
Thursday 05:30 - 12:30
17:00 - 20:00
Friday 05:30 - 12:30
17:00 - 20:00
Saturday 05:30 - 12:30
17:00 - 20:00
Sunday 05:30 - 12:30
17:00 - 20:00
Other Religious Centers in Colombo (show all)
National Christian Council of Sri Lanka National Christian Council of Sri Lanka
368/6, Bauddhaloka Mawatha,
Colombo, 00700

The National Christian Council of Sri Lanka :: Celebrating 100 years of Ecumenical Pilgrimage. Visit www.nccsl.org

Old Senanayakians' Buddhist Society - ආදි සේනානායකයන Old Senanayakians' Buddhist Society - ආදි සේනානායකයන
No.62, R G Senanayake Mawatha, Colombo 07, Sri Lanka.
Colombo, 00700

Shirdi Sai Centre of Sri Lanka Shirdi Sai Centre of Sri Lanka
113, New Chetty Street
Colombo, 10350

This is a Shirdi Sai Baba Mandhir in Colombo, Sri Lanka where we conduct Sai Poojas & Bhajan every week.

Gangaramaya Buddhist Temple Gangaramaya Buddhist Temple
61 Sri Jinarathana Road
Colombo, 00200

Gangaramaya Temple is one of the most important temples in Colombo, Sri Lanka, being a mix of modern architecture and cultural essence.

St. Mary's Church, Bambalapitiya St. Mary's Church, Bambalapitiya
No 66, Lauries Road, Colombo 04. Sri Lanka
Colombo, 00400

Until 1886, Bambalapitiya was a substation of St. Philip Neri's Church in Pettah. At this time, the Mission of Philip Neri's comprised these areas.

Sports Massage Colombo Sri Lanka Sports Massage Colombo Sri Lanka
No.103, Arunodaya Mawatha, Obesekarapura, Rajagiriya
Colombo, 0094/10100

Sports Massage Colombo SriLanka My name is safran. I am more than 7 years experienced sports massage therapist

Siri Wijayasiriwardanaramaya Siri Wijayasiriwardanaramaya
Na \ Arawwala Road, Pannipitiya
Colombo

Sinhala bauddaya Sinhala bauddaya
Colombo
Colombo, 20147

බුදු දහම - Buddhism බුදු දහම - Buddhism
Buddhist Culture Centre
Colombo, 00200

https://www.facebook.com/Budhudahama " අන්ධකාර ජීවන ගමනේ සැබෑ අලෝකය බුදු දහමයි " ධර්ම දානය පිණිසමයි "

Sri Lanka Baptist Men’s Fellowship Sri Lanka Baptist Men’s Fellowship
No.46, Kynsey Road
Colombo, 00800

Sri Lanka Baptist Men’s Fellowship

Lotus Pagoda නෙළුම් සෑය Lotus Pagoda නෙළුම් සෑය
Colombo, 12404

“චිරං තිට්ඨතු ලෝකස්මිං සම්මා සම්බුද්ධ සාසනං”

Gurdwara Colombo - Sri Guru Nanak Darbar Gurdwara Colombo - Sri Guru Nanak Darbar
50A, Sarasavi Lane, Colombo 0800
Colombo, [email protected]

Sikh Temple in Colombo. Sri Guru Nanak Dev Ji Foundation [email protected] Hazoori Ragi Jatha contact : +94 (77) 609 7795 +94 (77) 609 7086