Sri Krishnan Kovil Colombo 13

Krishnan kovil

Operating as usual

Sri Bama Rukmani Samedha Parthasarathy Temple Colombo 10/03/2021

Sri Bama Rukmani Samedha Parthasarathy Temple Colombo

Sri Bama Rukmani Samedha Parthasarathy Temple Colombo இலங்கையின் தலைநகரம் கொழும்புவில் நூறு ஆண்டுகள் பழமையான வைணவ திருக்கோயில்..!…

03/03/2021

இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாவட்டத்தில், 100 வருடத்தை நெருங்கிய பழமையான சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்த சாரதி பெருமாள் (ஸ்ரீ கிருஷ்ணர்) கோவில் அமைந்துள்ளது. 19.03.2018 திகதி ஆலயம் புனர்நிர்மல்யம் செய்யப்பட்டு, பக்தர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தாலும் போதிய நிதி பற்றாக்குறை குறை காரணமாக ஆலய கட்டுமான பணிகள் தடைபட்டுள்ளன.

ஆலய புனர்ஸ்தாபனம் திட்டங்களாக,
1. ராஜ கோபுரத்தை உயர்த்துதல், வர்ண வேலைகள் மற்றும் மின்சார வேலைப்பாடுகள்
2. மூலஸ்தான மண்டப சிற்ப வேலைகள் மற்றும் வர்ண வேலைகள்
3. கொடி மரம் அமைப்பு
4. மின்சார உபகரணங்கள் மற்றும் திருத்த வேலைகள்
5. கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை திருப்பணி

இத்தகைய வேலைப்பாடுகள் நிறைவு செய்யப்பட வேண்டி உள்ளதால், பக்தர்கள் தங்களால் முடிந்ததை தாமாக முன்வந்து உதவீராக!

பெரிய ஆலயங்களிற்கு திருப்பணி செய்ய பக்தர்கள் முன்வருவதை போல, சிறிய ஆலயத்திற்கு திருப்பணி செய்ய பக்தர்கள் முன்வர வேண்டும்.

We request all the devotees to joins hands and do the needful for the temple renovation (BALASTHANAM) of BAMA RUKUMANI SAMEDA PARTHASARATHY KOVIL (Krishnarkovil) in Colombo (Capital of Sri Lanka)

The course of action for the temple are
1. Raising the rajagopuram stage, painting & electric works
2. Moolasthanam statue renovation and painting works
3. Temple flag (kodimaram)
4. Electrical equipment, lighting and work
5. Kumbabishegam and Yagasalai works

The construction work started on 19/03/2018 so we request all the devotees to do the needful and gain the blessings of Lord KRISHNA.

Thank you

Contact:
+94 112334904

Tel/Whatsapp:
+94 773782200
+94 765413304
+94 779824884

Account details:
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no. : 298-1-001-1-3353403

11/08/2020

இன்று ஜென்மாஷ்டமி

23/08/2019
01/07/2019

#HARE_KRISHA!!

We request all the Krishna and Vishnu devotees to joins hands and do the needful for the temple renovation (BALASTHANAM) of #BAMA #RUKUMANI #SAMEDA #PARTHASARATHY #KOVIL (Krishnarkovil),Brassfounder street, Colombo 13.

The course of action for the temple are
1. Raising the rajagopuram from 3 stage to 5 stage
2.5 feet mulasthanam idol bhama rukumani with krishnan statue
3. Navagraha sannidhi
4. Templeflag(kodimaram)
5.Narasimar and sagaratalwar sannathi

The construction work is going on so we request all the devotees to do the needful and gain the blessings of Lord #KRISHNA.

Thank you

Contact:
+94 112334904

Tel/Whatsapp:
+94 773782200
+94 765413304
+94 779824884

Account details:
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no. : 298-1-001-1-3353403

25/06/2019

#காலிங்க_நர்த்தனர்

17/02/2019

ஆலய கட்டுமான பணிகளின் போது

21/10/2018

ஆலய நிர்மாண பணிகள் நிதிப்பற்றாக்குறை காரணமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்மான வேலைபாடுகளின் போது

02/09/2018

Happy kokulastami

17/08/2018

Sri Krishnan Kovil Colombo 13

ஹரே கிருஷ்ணா

திருப்பணிக்கு உதவ விரும்பும் கிருஷ்ண விஷ்ணு பக்தர்களே!

கன்னாரத்தெருவினிலே கோயில் கொண்ட எம்பெருமாள் கிருஷ்ணன் பார்த்த சாரதியாக பாமா ருக்மணி தேவியாருடன் தரிசனமும் கண்ணபிரானாக பக்தர்களுடன் பல லீலைகளையும் இன்றும் புரிந்து வருகிறார்.

எம்பெருமாள் ஆலயம் கடந்த பங்குனி மாதம் நன்னாளில் பாலஸ்தாபனம் செய்து புனர்ஸ்தாபனம் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஆலய புனர்ஸ்தாபனம் திட்டங்களாவன:
1. ராஜ கோபுரத்தை 5 நிலையாக உயர்த்தல்
2. 5 அடியிலான பாமா ருக்மணி மற்றும் கிருஷ்ண விக்ரகம்
3. நவகிரகம் சன்னிதி அமைத்தல்
4. கொடி மரம் அமைப்பு
5. நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னிதி

இது போன்ற சில வேலை திட்டங்களுக்கு திருப்பணி செய்ய விரும்புவோர் ஆலயத்துடன் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு: ஆலன பரிபாலன சபை

நன்றி

தொடர்புகளுக்கு:
+94 112334904

Tell/Whatsapp:
+94 773782200
+94 765413304
+94 779824884

Account details:
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no. : 298-1-001-1-3353403

17/08/2018

Sri Krishnan Kovil Colombo 13

HARE KRISHA!!
HARE RAMA!!

We request all the Krishna and Vishnu devotees to joins hands and do the needful for the temple renovation (BALASTHANAM) of BAMA RUKUMANI SAMEDA PARTHASARATHY KOVIL (Krishnarkovil),Brassfounder street, Colombo.

The course of action for the temple are
1. Raising the rajagopuram from 3 stage to 5 stage
2.5 feet mulasthanam idol bhama rukumani with krishnan statue
3. Navagraha sannidhi
4. Templeflag(kodimaram)
5.Narasimar and sagaratalwar sannathi

The construction work started on 19/03/2018 so we request all the devotees to do the needful and gain the blessings of Lord KRISHNA.

Thank you

Contact:
+94 112334904

Tel/Whatsapp:
+94 773782200
+94 765413304
+94 779824884

Account details:
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no. : 298-1-001-1-3353403

29/05/2018

ஆலய நிர்மான வேலைபாடுகளின் போது

29/04/2018

Photos from Sri Krishnan Kovil Colombo 13's post

29/04/2018

ஆலய திருப்பணி வேலைகளின் போது

19/04/2018

ஸ்ரீராம ஜெயம் என்ற ஒரு மந்திரமே போதும்!

ஸ்ரீராமனை விட, ராம நாமம் மிக உயர்ந்தது என்று சொல்வார்கள். ஆம், ஸ்ரீராமர் பாலம் கட்டி இலங்கை சென்றார். ராம நாமம் சொன்ன, ஹனுமனோ விண்ணில் தாவி இலங்கையைக் கடந்தார். ராம நாமத்துக்கு அத்தனை மதிப்பு என்கிறது நம் புராணங்கள். சீதாதேவியை தசகண்ட ராவணன் கடத்தி சென்றதும், நீரைப்பிரிந்த மீனாக ஸ்ரீராமர் துடித்தார். எப்படியேனும் ஜானகிதேவியைக் காண துடித்தார்.

ராமரின் துடிப்பைக் கண்டு வானரக்கூட்டமே அழுதது. எப்படியும் அன்னை ஜானகியை மீட்டுவருவோம் என்று கொதித்தது. ஆனால் இலங்கை வரை சென்று திரும்பி வர யாருக்குமே திறனில்லை என்று எல்லோருமே பின்வாங்கினர். தன்பலம் தனக்கேத் தெரியாத வாயுபுத்திரன் ஹனுமான் சுக்ரீவனின் அறிவுரைக்குப் பின்னர், ராம நாம பலத்தால் வென்று வருவேன் என்று கிளம்பினார். புண்ணிய காரியத்தைத் தொடர்ந்தும் பல தடைகள் வந்தது.

முதலில் மைநாகம் என்னும் மலை. பறந்து கொண்டிருந்த ஆஞ்சநேயரைத் தடுத்தது. இரண்டாவதாக சந்தித்த தடை, நாகமாதா சுரஸ், ஒரு கோர அரக்கியாக உருமாறி ஆஞ்சநேயரைத் தடுத்தாள். மூன்றாவது தடை மேலும் உக்கிரமானது. இலங்கையை காவல் காத்து வந்த சிம்ஹிகா என்னும் அரக்கி ஹனுமானின் நிழலைப் பிடித்து நிறுத்தினாள். இந்த மூன்று பெரும் தடைகளையும் ஆஞ்சநேயர் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் திருநாமத்தைச் சொல்லி தகர்த்து வெற்றி பெற்றார்.

அத்தனை பலம் வாய்ந்தது ராம நாமம். எப்போதும் எங்கேயும் வெற்றிபெற ஸ்ரீராம ஜெயம் என்ற ஒரு மந்திரமே போதும் என்கிறது புராணங்கள். நாள்தோறும் பொழுதேனும் ஸ்ரீ ராம ஜெயம் என்று உரைப்போம். நிறைவான வெற்றியினை பெறுவோம்.

18/04/2018

HARE KRISHA!!
HARE RAMA!!

We request all the Krishna and Vishnu devotees to joins hands and do the needful for the temple renovation (BALASTHANAM) of BAMA RUKUMANI SAMEDA PARTHASARATHY KOVIL (Krishnarkovil),Brassfounder street, Colombo.

The course of action for the temple are
1. Raising the rajagopuram from 3 stage to 5 stage
2.5 feet mulasthanam idol bhama rukumani with krishnan statue
3. Navagraha sannidhi
4. Templeflag(kodimaram)
5.Narasimar and sagaratalwar sannathi

The construction work started on 19/03/2018 so we request all the devotees to do the needful and gain the blessings of Lord KRISHNA.

Thank you

Contact:
+94 112334904

Tel/Whatsapp:
+94 773782200
+94 765413304
+94 779824884

Account details:
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no. : 298-1-001-1-3353403

17/04/2018

Aruna Sairam

During this concert at Coimbatore it was heartwarming to see the enthusiasm from the audience and their participation. Thank you rasikas for your overwhelming support. It was a special Krishna concert for Krishna Sweets, Coimbatore. Enjoy the young children singing with me.

17/04/2018

ஹரே கிருஷ்ணா

திருப்பணிக்கு உதவ விரும்பும் கிருஷ்ண விஷ்ணு பக்தர்களே!

கன்னாரத்தெருவினிலே கோயில் கொண்ட எம்பெருமாள் கிருஷ்ணன் பார்த்த சாரதியாக பாமா ருக்மணி தேவியாருடன் தரிசனமும் கண்ணபிரானாக பக்தர்களுடன் பல லீலைகளையும் இன்றும் புரிந்து வருகிறார்.

எம்பெருமாள் ஆலயம் கடந்த பங்குனி மாதம் நன்னாளில் பாலஸ்தாபனம் செய்து புனர்ஸ்தாபனம் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஆலய புனர்ஸ்தாபனம் திட்டங்களாவன:
1. ராஜ கோபுரத்தை 5 நிலையாக உயர்த்தல்
2. 5 அடியிலான பாமா ருக்மணி மற்றும் கிருஷ்ண விக்ரகம்
3. நவகிரகம் சன்னிதி அமைத்தல்
4. கொடி மரம் அமைப்பு
5. நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னிதி

இது போன்ற சில வேலை திட்டங்களுக்கு திருப்பணி செய்ய விரும்புவோர் ஆலயத்துடன் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு: ஆலன பரிபாலன சபை

நன்றி

தொடர்புகளுக்கு:
+94 112334904

Tell/Whatsapp:
+94 773782200
+94 765413304
+94 779824884

Account details:
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no. : 298-1-001-1-3353403

27/03/2018

Zoom and see the eyes of this picture

19/03/2018

கிருஷ்ண ஆவாகனத்தின் போது

19/03/2018

ஆவாகன பூஜைகான ஏற்பாடுகள்

18/03/2018

சுதர்சன ஓமத்தின் போது

18/03/2018

கணபதி மற்றும் சுதர்சன சக்கர ஓமத்தின் போது

18/03/2018

கணபதியோமத்திற்கான ஏற்பாடுகள்

18/03/2018

ஆலய பாலஸ்தாபனத்திற்கான ஏற்பாடுகள்

16/03/2018

பாலஸ்தாபன முன்னேற்பாட்டு பூஜை

16/03/2018

ஆலய பாலஸ்தாபனத்திற்கான முன்னேற்பாடுகள் 2018

03/03/2018

Hare krishna

#Sri_Krishnan_Temple_Consecration_2018

Coming 19th of March 2018 on Monday morning 6.23am to 7.25am on the good time for the Temple Palasthanam (Temple Consecration)

Devotees who want to help please contact to the Temple

From: Sri Krishnan Kovil

Tel. +94 11 2334904
+94 77 3782200
+94 76 5413304

Account details
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no.: 298-1-001-1-3353403

03/03/2018

#ஆலய_பாலஸ்தாபனம்_2018
நிகழும் மங்கள ஹேவிளம்பி ஆண்டு பங்குனி 5ம் நாள் (19/03/2018)திங்கட்கிழமை காலை 6.23 மணி முதல் 7.25 மணிக்குள் மீன லக்னமும் ரேவதி நட்சத்திரமும் சுக்லபஷ துதியை திதியும் கூடிய சுபவேளையில் பாலஸ்தாபனம் செய்ய திருவருள் கிட்டியுள்ளது.

உதவி செய்ய விரும்பும் பக்தர்கள் ஆலயத்துடன் தொடர்பு கொள்க.

இங்ஙனம்
ஆலய பரிபாலன சபை

Tel: +94 11 2334904
+94 77 3782200
+94 76 5413304

Account details
Peoples bank
Account name: Bamarukmani Sameda Bharthasarathi Devas - Krishnan Temple
Account no.: 298-1-001-1-3353403

03/03/2018

ஆலய பாலஸ்தாபனம்

09/02/2018

அன்புடைய கிருஷ்ண பக்தர்களே!

கன்னாரத்தெரு கண்ணன் கோயிலிலே 2018ம் ஆண்டு பங்குனி மாதம் ஆலயம் பாலஸ்தானம் அல்லது புனர்ஸ்தாபனம் செய்யப்பட உள்ளது.

ஆலய வளர்ச்சியில் அக்கறை உள்ளோர்,
விருப்பம் உள்ளோர்,நிதியுதவி செய்ய விரும்புவோர் ஆலயத்துடன் தொடர்பு கொள்க.

கிருஷ்ணன் கோவில் - +94 112334904/ +94773782200
பரிபாலன சபை

18/10/2017

Happy dewali

17/10/2017
17/10/2017

Photos from Sri Krishnan Kovil Colombo 13's post

Videos (show all)

உறியடி
Krishna jayanthi special 2017
Krishna jeyanthi special 2017
வருஷாபிஷேகம் 2017
உறியடித்தல்

Location

Telephone

Address

72,Brass Founder Street
Colombo
13

Opening Hours

Monday 05:00 - 12:00
17:30 - 20:00
Tuesday 05:00 - 12:00
17:30 - 20:00
Wednesday 05:00 - 12:00
17:30 - 20:00
Thursday 05:00 - 12:00
17:30 - 20:00
Friday 05:00 - 12:00
17:30 - 20:00
Saturday 05:00 - 12:00
17:30 - 20:00
Sunday 05:00 - 12:00
17:30 - 20:00
Other Religious Centers in Colombo (show all)
Sri Dharmaashrama Vihaaraya - Sri Saddhathissa Daham Pasala Sri Dharmaashrama Vihaaraya - Sri Saddhathissa Daham Pasala
Colombo, # 34

වනාතමුල්ල ග්‍රාමයේ, දැවැන්ත මෙහෙවරක් ඉටු කරන්නා වූ විහාරස්ථානයකි...

Hidhayah Media Hidhayah Media
Puttalam
Colombo

Islamic Videos

බුදු දහම - Buddhism බුදු දහම - Buddhism
Buddhist Culture Centre
Colombo, 00200

https://www.facebook.com/Budhudahama " අන්ධකාර ජීවන ගමනේ සැබෑ අලෝකය බුදු දහමයි " ධර්ම දානය පිණිසමයි "

Sports Massage Colombo Sri Lanka Sports Massage Colombo Sri Lanka
No.103, Arunodaya Mawatha, Obesekarapura, Rajagiriya
Colombo, 0094/10100

Sports Massage Colombo SriLanka My name is safran. I am more than 7 years experienced sports massage therapist

St.Aloysius seminary,Borella St.Aloysius seminary,Borella
Borella
Colombo, 00800

Jesu Medura Daham Pasala Jesu Medura Daham Pasala
Nedimala
Colombo

Jesu Medura Daham Pasala

St Anthony's Church, Mayura Place St Anthony's Church, Mayura Place
Mayura Place
Colombo, 00600

Mass Timing Tuesday Novena - 5.30 PM 2nd Friday of the Month Mass - 5.30 PM Sunday Holy Mass - 8.30 AM All Masses are Trilingual

Gurdwara Colombo - Sri Guru Nanak Darbar Gurdwara Colombo - Sri Guru Nanak Darbar
50A, Sarasavi Lane, Colombo 0800
Colombo, [email protected]

Sikh Temple in Colombo. Sri Guru Nanak Dev Ji Foundation [email protected] Hazoori Ragi Jatha contact : +94 (77) 609 7795 +94 (77) 609 7086

Living Friends Youth Ministry Living Friends Youth Ministry
COLOMBO 06,SRI LANKA
Colombo, 102 1/2 PAMANKADA RD

Arise Shine Nagita Babalenna

Sinhala bauddaya Sinhala bauddaya
Colombo
Colombo, 20147

Salve Maria Salve Maria
Sri Lanka
Colombo, 0094

"One day through the ROSARY and SCAPULAR i will save the world." OUR LADY to St. Dominic