Crown of Life Ministry - ஜீவகிரீடம் திருச்சப

James 1:12
Blessed is the man who remains steadfast under trial, for when he has stood the test he will receive the crown of life, which God has promised to those who love him.

Fonctionnement normal

25/02/2016

Christian Today

13/02/2016

Joseph Prince

12/01/2016

Joseph Prince

12/01/2016

Joseph Prince

12/01/2016

இயேசு அழைக்கிறார்

பிரியமானவர்களே! இந்த புத்தாண்டில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். Read more.... http://www.jebam.com/message/display.asp

12/01/2016

இயேசு அழைக்கிறார்

இந்த புத்தாண்டில் கர்த்தரை உண்மையாக வாஞ்சித்துத் தேடுகிறவர்களுக்கு அவர் சம்பூரண நன்மைகளை வழங்குகிறார். Read more......http://www.jebam.com/message/display.asp

12/01/2016

இயேசு அழைக்கிறார்

கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு, எந்த சேதமும் வராது என்று வேதம் திட்டமாய் கூறுகிறது. Read more...... http://www.jebam.com/message/display.asp

12/01/2016

இயேசு அழைக்கிறார்

சர்வவல்லமையுள்ள இறைவன் ஒவ்வொரு வாழ்க்கைக்கென்று ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருக்கிறார். மேலும் படிக்க: http://bit.ly/1kKFyBr

12/01/2016

இயேசு அழைக்கிறார்

இப்புதிய வருடத்தில் ஆண்டவர் உங்கள் பழைய சுபாவங்கள், குணங்கள் எல்லாவற்றையும் நீக்கி, பரிசுத்த ஆவியின் மூலமாக உங்களைப் புதிதாக்குவார். மேலும் படிக்க..... http://www.jebam.com/message/display.asp

12/01/2016

இயேசு அழைக்கிறார்

உங்கள் முற்புறத்திலும், பிற்புறத்திலும் கர்த்தர் பாது காப்பாயிருந்து உங்களை யாதொன்றும் தொடாதபடி பாதுகாப்பார்.மேலும் படிக்க..... http://www.jebam.com/message/display.asp

12/01/2016

இயேசு அழைக்கிறார்

பாடுகள் மத்தியில் சிக்கி அவதிப்படும் உங்களை ஆண்டவர் ஆசீர்வாதமாய் மாற்றுவார். உங்கள் சிறையிருப்பிலிருந்து அவர் உங்களை விடுவிப்பார்!மேலும்படிக்க..... http://www.jebam.com/message/display.asp

12/01/2016

இயேசு அழைக்கிறார்

நன்மையானவைகளை அனுபவிப்பது தான் கர்த்தர் நமக்கு கொடுக்கிற மிகப்பெரிய ஆசீர்வாதம். மேலும் படிக்க.....http://www.jebam.com/message/display.asp

11/01/2016

இயேசு அழைக்கிறார்

பாடுகள் மத்தியில் சிக்கி அவதிப்படும் உங்களை ஆண்டவர் ஆசீர்வாதமாய் மாற்றுவார். உங்கள் சிறையிருப்பிலிருந்து அவர் உங்களை விடுவிப்பார்!மேலும்படிக்க..... http://www.jebam.com/message/display.asp

07/01/2016

Sarah Navaroji

29/12/2015

இயேசு அழைக்கிறார்

பெலவீனத்தோடு இருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! ஆண்டவர் உங்களுக்கு கேடகமும், மகாபெரிய பெலனுமாயிருக்கிறார். Read more.... http://www.jebam.com/message/display.asp

18/12/2015

Dr. Phil

Joel Osteen shares how to use the power of “I Am” from his new book, "The Power of I Am: Two Words That Will Change Your Life Today.” Joel Osteen Ministries

12/12/2015

Victoria Osteen

You may have heard the story about the wise men who followed the star to find Jesus. They studied the sky and the ancient prophecies for years in order to determine the time and location of the birth of the Savior. They prepared and planned for the long journey, determined and focused on their mission to see Him. When they arrived at the place where He was, scripture says they fell on their faces and worshiped Him. Then they opened their treasure bags and presented Him with gifts.

Read the rest of today's blog here: http://c.osteen.co/5zge

12/12/2015

Victoria Osteen

12/12/2015

Victoria Osteen

12/12/2015

Joel Osteen Ministries

04/12/2015

Joel Osteen Ministries

No matter what your present circumstances look like, no matter how good or how bad things may appear, God has better things for your future. More favor, better opportunities, increased blessings and bigger dreams! Get your fire back with Joel’s new 3-message series, "There Is More in Store": http://c.osteen.co/More-Offer

04/12/2015

Joel Osteen Ministries

You may suffer a temporary setback, a disappointment or an unfair situation, but if you’ll keep moving forward, it won’t be permanent. One touch of God’s favor can turn any situation around.

04/12/2015

Sarah Navaroji

01/12/2015

Babylon Bible Prophecy ISIS Secrets Revealed

The Truth Bible Students have been searching for:

israelforever.org 29/11/2015

November 29: Every Jew Should Know About This Day

israelforever.org The UN Vote on Partition of Palestine has great historical significance that should in no way be diminished by the change of rhetoric or attempt to negate the importance of what took place.

20/11/2015

ஈஸா சிலுவையில் அறையப்படவில்லையா? குர்ஆனின் குழப்பங்கள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்று விமர்சிக்க கூடிய இஸ்லாமிய சகோதரர்கள் அதற்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களை காட்டுகிறார்கள்.ஆனால் குர்ஆன் ஈஸாவின் மரண...

20/11/2015

இயேசுக்கிறிஸ்து மகாதேவன்

►இஸ்லாமிய சகோதரர்கள் கூறுவது போல் இயேசு கிறிஸ்து இஸ்ரேலுக்கு மட்டுமான தீர்க்கதரிகயா?

►இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா (வெளி 19:16)

►இயேசு கிறிஸ்து இந்த உலகை நீயாம்தீர்க்க வந்தார் (யோவான் 9:39)

►இயேசு கிறிஸ்து மகா பிரதான ஆசாரியர் (எபிரெயர் 4:14)

20/11/2015

இயேசுக்கிறிஸ்து மகாதேவன்

✔✔இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை இஸ்லாமியர்கள் மறுப்பதற்க்கு என்ன காரணம்?

✔✔இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணிப்பார் என்று பைபிளில் பல தீர்க்கதரிசனம் உள்ளது

✔✔இயேசு கிறிஸ்து சிலுவை மரணம் குறித்த முன்அறிவிப்பு


✔✔எசாயா 53

5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

✔✔தானியேல் 9

26. அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.

✔✔இயேசு கிறிஸ்து தனது காலத்தில் சிலுவை மரணம் குறித்து சொன்னார்

யோவான் 1

29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

36. இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.

✔✔மத்தேயு 16

21. அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

✔✔மத்தேயு 17

23. அவர்கள் அவரைக்கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

✔✔மத்தேயு 20

19. அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.

✔✔இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை பவுலும் பேதுருவும் சாட்சி கொடுத்தார்கள்

✔✔இன்றும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர் தெழுதலையும் 2000 ஆண்டுகளாக இராபோஜனத்தில் நினைவுகூறுகிறார்கள்

✔✔வரலாற்று ஆதாரங்களும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணித்தார் என்று உருதிபடுத்துகிறது

✔✔குர்ஆனின் குழப்பங்கள்

✔✔இயேசு கிறிஸ்து மரணித்தாரா? இல்லையா? குர்ஆனில் பதில் இல்லை

✔✔இயேசு கிறிஸ்துவிற்க்கு பதில் யார் சிலுவையில் அறையபட்டார்? குர்ஆனில் பதில் இல்லை

05/10/2015

Paul Dhinakaran

05/10/2015

இயேசு அழைக்கிறார்

05/10/2015

இயேசு அழைக்கிறார்

05/10/2015

இயேசு அழைக்கிறார்

05/10/2015

இயேசு அழைக்கிறார்

05/10/2015

இயேசு அழைக்கிறார்

05/10/2015

இயேசு அழைக்கிறார்

Emplacement

Adresse

Paris
91000
Autres Organisations religieuses à Paris (voir toutes)
Eglise Adventiste de Paris-sud Eglise Adventiste de Paris-sud
130 Boulevard De L'hôpital
Paris, 75013

Association Evangelique "Yechoua" Association Evangelique "Yechoua"
Paris, 75012

Association Evangélique "YECHOUA" est une association d’aide aux démunis du monde. Suivez-nous sur http://www.associationevangeliqueyechoua.net.

Al Muslim Group - Créateur de services islamiques en ligne Al Muslim Group - Créateur de services islamiques en ligne
65, Rue D'Ascq
Paris, 95100

Créateur de service islamique en ligne et agence de marketing et communication

Free Smile Free Smile
44 Rue De La Roquette
Paris, 75011

FreeSmile est un groupe de jeunes chrétien(ne)s ayant à coeur de partager, d'échanger, de discuter sans barrières ni jugements avec les gens qui se trouvent autour de lui !

Paris International Seventh-Day Adventist Church Paris International Seventh-Day Adventist Church
24, Rue Pierre Nicole
Paris, 75005

Nestled in the fifth district of Paris, Paris 75005, Paris International SDA church is an unforgettable visit, and a must for anyone visiting Paris !

Hillsong Campus de Paris Hillsong Campus de Paris
14-20, Rue De La Gaîté
Paris, 75014

Service en ligne : Dimanche 10h http://online.hillsong.com/room/france

Capelania Portuguesa Capelania Portuguesa
Aumônerie Nationale Portugaise C/o SNMM - 58 Avenue De Breteuil
Paris, 75007

Capelania nacional das comunidades católicas portuguesas de França - Aumônerie nationale des communautés catholiques portugaises de France

퐁뇌프 청년부 퐁뇌프 청년부
54, Rue Emeriau
Paris, 75015

프랑스 파리 퐁뇌프 장로교회 청년부 입니다!!

The Church of the  Resurrection Power of Jesus  in Paris The Church of the Resurrection Power of Jesus in Paris
36 Bis Rue Du Borrégo
Paris, 75020

CNEF CNEF
123 Avenue Du Maine
Paris, 75014

Conseil National des Évangéliques de France (CNEF)

ARTS CULTURES ET THEOLOGIES ARTS CULTURES ET THEOLOGIES
37 Rue Tournefort
Paris, 75005

A C T